Pages

Saturday, August 11, 2012

விதுர நீதி


இருபத்தொன்றாம் நூறைறாண்டை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் நாம் நாகரிகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் ஜயமில்லை அதேசமயம் நற்பண்புகள் என்ற ராஜபாட்டையிலிருந்து தடம் புரண்டு நாம் சரிந்நு போய்க்கொண்டும் இருக்கிறோம். என்பதை நாளேடுகள் அபாய ஓலமிட்டு அறிவிப்பதும் நம் கவனத்திலிருந்து தப்ப முடியாது.. இதைத் தடுத்து ஒழுக்கமுடைமை என்ற தண்டவாளத்தில் நம்மை ஏற்றிவைக்கும் நற்பணியைச்செய்ய வல்லவை நீதிநூல்களே.. குறிப்பாக, சமஸ்கிருத்தஃதிலும் தமிழிலும்தான் நீதிநூல்கள் அதிகமாக்கஃ காணப்படுகின்றன. ஆனால் பாரதியாருக்குப்பின் வந்த எழுத்தாளர்கள் சமஸ்கிருத்தஃதுடன் தொடர்பை விலக்கிக் கொண்டதால் இன்றைய தமிழர்கள் சமஸ்கிருதநீதி நூல்களைத் தமிழில் படிக்கும் வாய்ப்பற்றவர்களாகி வருகின்றனர்.. இந்நிலையில் தமிழ்மக்களின் நலன்கருதி ‘’விதுரநீதி’’ என்னும் அரிய சமஸ்கிருதப் படைப்பை டாக்டர். என்.ஸ்ரீதரன் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.’’மொழி பெயர்த் தனனஃ பொருள் பெயர்த்திலன்’’ என்று பாராட்டும்படி அவர் மூலநூலின் அர்த் த்தஃதை சேதப்படுத்தாமல் இயற்கையான தமிழ்நடையில் நமக்குத் தந்துள்ளார். தனது இருபதாண்டு ஆசிரியப் பணியில் ஒழுக்கத்திற்கே முதலிடம் வழங்கி வரும் டாக்டர்ஸ்ரீதரன் இந்நூலை அனைவரும் படிக்க வேண்டும்; தொய்வாக மேலோட்டமாக வாழாமல் திடமாக, குறிக்கோளுடன் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவரது இந்த நல்ல நோக்கத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பை கங்கைப் புத்தக நிலயம் நமக்கு வழங்கியுள்ளது. இனி விதுர நீதி யில் சில முக்கியமான கருத்துக்களை அறிந்து கொள்வோம். இருபத்தொன்றாம் நூறைறாண்டை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் நாம் நாகரிகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் ஜயமில்லை அதேசமயம் நற்பண்புகள் என்ற ராஜபாட்டையிலிருந்து தடம் புரண்டு நாம் சரிந்நு போய்க்கொண்டும் இருக்கிறோம். என்பதை நாளேடுகள் அபாய ஓலமிட்டு அறிவிப்பதும் நம் கவனத்திலிருந்து தப்ப முடியாது.. இதைத் தடுத்து ஒழுக்கமுடைமை என்ற தண்டவாளத்தில் நம்மை ஏற்றிவைக்கும் நற்பணியைச்செய்ய வல்லவை நீதிநூல்களே.. குறிப்பாக, சமஸ்கிருத்தஃதிலும் தமிழிலும்தான் நீதிநூல்கள் அதிகமாக்கஃ காணப்படுகின்றன. ஆனால் பாரதியாருக்குப்பின் வந்த எழுத்தாளர்கள் சமஸ்கிருத்தஃதுடன் தொடர்பை விலக்கிக் கொண்டதால் இன்றைய தமிழர்கள் சமஸ்கிருதநீதி நூல்களைத் தமிழில் படிக்கும் வாய்ப்பற்றவர்களாகி வருகின்றனர்.. இந்நிலையில் தமிழ்மக்களின் நலன்கருதி ‘’விதுரநீதி’’ என்னும் அரிய சமஸ்கிருதப் படைப்பை டாக்டர். என்.ஸ்ரீதரன் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.’’மொழி பெயர்த் தனனஃ பொருள் பெயர்த்திலன்’’ என்று பாராட்டும்படி அவர் மூலநூலின் அர்த் த்தஃதை சேதப்படுத்தாமல் இயற்கையான தமிழ்நடையில் நமக்குத் தந்துள்ளார். தனது இருபதாண்டு ஆசிரியப் பணியில் ஒழுக்கத்திற்கே முதலிடம் வழங்கி வரும் டாக்டர்ஸ்ரீதரன் இந்நூலை அனைவரும் படிக்க வேண்டும்; தொய்வாக மேலோட்டமாக வாழாமல் திடமாக, குறிக்கோளுடன் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவரது இந்த நல்ல நோக்கத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பை கங்கைப் புத்தக நிலயம் நமக்கு வழங்கியுள்ளது. இனி விதுர நீதி யில் சில முக்கியமான கருத்துக்களை அறிந்து கொள்வோம்.