tag:blogger.com,1999:blog-8035033761871692271.post5199326350960372768..comments2023-06-27T06:49:21.914-07:00Comments on supradeebam: radhakrishnanhttp://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8035033761871692271.post-27724287761479023082011-10-14T04:43:22.641-07:002011-10-14T04:43:22.641-07:00அம்மா,
நீங்கள் சொல்வது மிகச் சரி.என் அம்மாவைக்கவனி...அம்மா,
நீங்கள் சொல்வது மிகச் சரி.என் அம்மாவைக்கவனிக்க மூன்று மாதங்களுக்கு ஒரு
முறை கோட்டயத்திலிருந்து அழைத்து வரப்பட்ட
ஆறு நர்ஸுகளில்நான்கு பேர்கள் பரவாயில்லை.ஆறாவதாக வந்த பெண் மிகவும்
மோசமான ,திமிரான 30 வயது பெண்.ஒரு சின்ன
காரியத்திற்கு மிகவும் ஆர்பாட்டம் செய்வாள்நாம்
எதாவதுசற்றுக் கண்டிப்புடன் சொன்னால் அந்தக்
கோபத்தை அம்மாவிடம் காண்பிப்பாள்.இதைக்கூட
அவள் போனபின்தான் அம்மா எங்களிடம்
கூறினார். என்னால் என்ன செய்ய முடியும்.
மிகவும் சோதனையான நாட்கள்.பின் பொருக்க முடியாமல் அவளை கடும் புகார் கூறி திருப்பியனுப்பி வேறு நர்ஸைக்கேட்டோம்.ஆனால்
கோட்டயம் செஞ்சிலுவைசங்கத்திலிருந்து
முறையான பதில் இல்லை.அதன் பின் என்மனைவியே பார்த்துக் கொண்டாள்.பிரரைஓரளவுதான் நம்ப முடிகிறதுradhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8035033761871692271.post-44320387469391831712011-10-13T06:50:11.621-07:002011-10-13T06:50:11.621-07:00ஷீலாபொன்ற ஒரு பெண் கிடைத்தது அவங்க லக் தான். நல்லா...ஷீலாபொன்ற ஒரு பெண் கிடைத்தது அவங்க லக் தான். நல்லாவே கவனிச்சுக்கராங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com