Pages

Saturday, August 11, 2012

விதுர நீதி


இருபத்தொன்றாம் நூறைறாண்டை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் நாம் நாகரிகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் ஜயமில்லை அதேசமயம் நற்பண்புகள் என்ற ராஜபாட்டையிலிருந்து தடம் புரண்டு நாம் சரிந்நு போய்க்கொண்டும் இருக்கிறோம். என்பதை நாளேடுகள் அபாய ஓலமிட்டு அறிவிப்பதும் நம் கவனத்திலிருந்து தப்ப முடியாது.. இதைத் தடுத்து ஒழுக்கமுடைமை என்ற தண்டவாளத்தில் நம்மை ஏற்றிவைக்கும் நற்பணியைச்செய்ய வல்லவை நீதிநூல்களே.. குறிப்பாக, சமஸ்கிருத்தஃதிலும் தமிழிலும்தான் நீதிநூல்கள் அதிகமாக்கஃ காணப்படுகின்றன. ஆனால் பாரதியாருக்குப்பின் வந்த எழுத்தாளர்கள் சமஸ்கிருத்தஃதுடன் தொடர்பை விலக்கிக் கொண்டதால் இன்றைய தமிழர்கள் சமஸ்கிருதநீதி நூல்களைத் தமிழில் படிக்கும் வாய்ப்பற்றவர்களாகி வருகின்றனர்.. இந்நிலையில் தமிழ்மக்களின் நலன்கருதி ‘’விதுரநீதி’’ என்னும் அரிய சமஸ்கிருதப் படைப்பை டாக்டர். என்.ஸ்ரீதரன் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.’’மொழி பெயர்த் தனனஃ பொருள் பெயர்த்திலன்’’ என்று பாராட்டும்படி அவர் மூலநூலின் அர்த் த்தஃதை சேதப்படுத்தாமல் இயற்கையான தமிழ்நடையில் நமக்குத் தந்துள்ளார். தனது இருபதாண்டு ஆசிரியப் பணியில் ஒழுக்கத்திற்கே முதலிடம் வழங்கி வரும் டாக்டர்ஸ்ரீதரன் இந்நூலை அனைவரும் படிக்க வேண்டும்; தொய்வாக மேலோட்டமாக வாழாமல் திடமாக, குறிக்கோளுடன் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவரது இந்த நல்ல நோக்கத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பை கங்கைப் புத்தக நிலயம் நமக்கு வழங்கியுள்ளது. இனி விதுர நீதி யில் சில முக்கியமான கருத்துக்களை அறிந்து கொள்வோம். இருபத்தொன்றாம் நூறைறாண்டை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் நாம் நாகரிகத்தில் உயர்ந்துகொண்டிருக்கிறோம் என்பதில் ஜயமில்லை அதேசமயம் நற்பண்புகள் என்ற ராஜபாட்டையிலிருந்து தடம் புரண்டு நாம் சரிந்நு போய்க்கொண்டும் இருக்கிறோம். என்பதை நாளேடுகள் அபாய ஓலமிட்டு அறிவிப்பதும் நம் கவனத்திலிருந்து தப்ப முடியாது.. இதைத் தடுத்து ஒழுக்கமுடைமை என்ற தண்டவாளத்தில் நம்மை ஏற்றிவைக்கும் நற்பணியைச்செய்ய வல்லவை நீதிநூல்களே.. குறிப்பாக, சமஸ்கிருத்தஃதிலும் தமிழிலும்தான் நீதிநூல்கள் அதிகமாக்கஃ காணப்படுகின்றன. ஆனால் பாரதியாருக்குப்பின் வந்த எழுத்தாளர்கள் சமஸ்கிருத்தஃதுடன் தொடர்பை விலக்கிக் கொண்டதால் இன்றைய தமிழர்கள் சமஸ்கிருதநீதி நூல்களைத் தமிழில் படிக்கும் வாய்ப்பற்றவர்களாகி வருகின்றனர்.. இந்நிலையில் தமிழ்மக்களின் நலன்கருதி ‘’விதுரநீதி’’ என்னும் அரிய சமஸ்கிருதப் படைப்பை டாக்டர். என்.ஸ்ரீதரன் மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.’’மொழி பெயர்த் தனனஃ பொருள் பெயர்த்திலன்’’ என்று பாராட்டும்படி அவர் மூலநூலின் அர்த் த்தஃதை சேதப்படுத்தாமல் இயற்கையான தமிழ்நடையில் நமக்குத் தந்துள்ளார். தனது இருபதாண்டு ஆசிரியப் பணியில் ஒழுக்கத்திற்கே முதலிடம் வழங்கி வரும் டாக்டர்ஸ்ரீதரன் இந்நூலை அனைவரும் படிக்க வேண்டும்; தொய்வாக மேலோட்டமாக வாழாமல் திடமாக, குறிக்கோளுடன் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அவரது இந்த நல்ல நோக்கத்தில் பங்கு கொள்ளும் வாய்ப்பை கங்கைப் புத்தக நிலயம் நமக்கு வழங்கியுள்ளது. இனி விதுர நீதி யில் சில முக்கியமான கருத்துக்களை அறிந்து கொள்வோம்.

5 comments:

  1. விதுர நீதியின் கருத்துக்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிரோம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி அம்மா உடன் வருகைக்கு.சற்று
    இடைவெளி ஏற்பட்டுவிட்டதால் , தவறு ஏற்பட்டு
    பதிவு ரிபீட் ஆகிவிட்டது.சரிசெய்துவிடலாம் என்று
    நினைத்துக் கொண்டிருக்கும்போதுசாப்பிட அழைப்பு
    வந்ததால், உடனே யார் வரப்போகிறார்கள் என்று
    நினைத்து, உணவருந்திவிட்டு வந்து பார்த்தால்,
    நான் பயந்தபடியே நீங்கள்வந்து பின்னூட்டமும்
    அளித்து விட்டீர்கள். இனி என்ன செய்வது?
    தெரியவில்லை.நான் கத்துக்குட்டிதானே?
    மிக்க நன்றி அம்மா
    ஒருசந்தேகம் நான் பதிவிடும் நேரம் காலை 10.32.என்றால் இரவு 10.32 என்று காட்டுகிறது.
    எப்படி சரி செய்வது?

    ReplyDelete
  3. டைம் காட்ட தனி ஆப்ஷன் இருக்கு. ஆமா நீங்க ஆகஸ்ட் 26 சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்புக்கு வரீங்களா? நான் வரலாம்னு இருக்கேன் நீங்க வந்தால் நாம அங்க சந்திக்க ஒரு வாய்ப்பாக இருக்கும். எல்லார் ப்ளாக்கிலும் அதுபத்தி போட்டிருக்காங்க பாத்தீங்களா?

    ReplyDelete
  4. தீதும் நன்றும் ரமணிசார்போனில் அழைப்பு விடுத்தார். மிகவும் ஆசையாக இருந்தாலும் சில சூழ்நிலைக் காரணங்களால் வர இயலவில்லை
    என்று கூறினேன்.நீங்கள் கூறுவதுபோல நல்ல
    வாய்ப்பு. மிஸ் பண்ண வருத்தமாக உள்ளது.என்ன
    செய்வது? நீங்கள் மிகவும் பாப்புலர். கண்டிப்பாககஃ
    கலந்து கொள்ள வேண்டும். போய் வந்தபின் விவரமான பதிவு அளியுங்கள். அழைப்புக்கு நன்றி
    அம்மா.

    ReplyDelete
  5. விதுர நீதினு பேருக்கு பதிலா விதுர நிதினு பேர் வச்சா எல்லாரும் வாங்கி படிப்பா. இப்ப உள்ள நிலைமை அப்பிடிதான் இருக்கு :((

    ReplyDelete