Pages

Wednesday, November 9, 2011

உண்மை(யாகிப் போன) கதை

பிரபல எழுத்தாளர்,சகோதரி வாசந்தி அவர்கள் தன்

கதைகளில் எழுதிய சில சம்பவங்கள்,பிறகு உண்மை

யாகவே நடந்து விட்டன என்று குறிப்பிட்டுள்ளார். அம்

மாதிரி அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு

முன்னோடியான,1996க்கு முன் எழுதப்பட்டு, பின்னர்

உண்மையாகிப்போன’’ ஒரு ஆணை’’ என்ற கதை

அடுத்த பதிவில் கொடுக்கப் படுகின்றது. பிற்காலத்தில்

அவர் வாழ்க்கையில் புயலைப்போல நிகழ்ந்துவிட்ட

சம்பவங்கள் மிகுந்த ஆச்சரியத்தை அளித்து பகுத்தறிவிற்கு

சவால் விடும் வகையில் அமந்துள்ளன,

(நன்றிதமிழ் புத்தகாலயம் வெளியிட்ட,’’காலம்’’ என்ற

தலைப்பிட்ட சிறுகதைத் தொகுதி)

3 comments:

  1. வாஸந்தி அவர்களின் கதைகள், கட்டுரைகளை தொழில்நுட்பக்கல்வி பயிலும் நாட்களில் வாசித்திருக்கிறேன். தங்கள் பதிவு எழுத்தாளர் வாஸந்தி அவர்களின் புத்தகங்களை மீண்டும் வாசிக்க தூண்டுகிறது.பகிர்வுக்கு நன்றி.
    -சித்திரவீதிக்காரன்

    ReplyDelete
  2. உங்க அடுத்தபதிவுக்கும் ஆவலுடன் காத்திருக்கேன் தொடருங்கோ.

    ReplyDelete
  3. தொடர்ந்த ஊக்குவிப்புக்கு நன்றி அம்மா.நீங்கள்
    கூறியபடி பலர் தளங்களுக்கும் சென்று பார்த்து
    பின்னூட்டமிட்டு வருகிறேன்.ஆனால் ஒத்த கருத்து
    உள்ளவர்கள்தான் மெதுவாக வருவார்கள்.இதுபற்றி என்ன அம்மா? எனக்கு பற்பல அரிய விஷயங்கள்
    கிடைக்கின்றனவே.அது போதாதா?

    ReplyDelete